25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை.

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 1கட்டு

பாசிப்பருப்பு- அரை கப்

சிறிய வெங்காயம்- கால் கப்

காய்ந்த மிளகாய்-  2

கறிவேப்பிலை -சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதில், வெந்தயக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, திடமான மாவு தயாரிக்கவும்.

தோசைக்கல்லில் தேவையான எண்ணெயை தடவி, மாவை ஊற்றி மூடி வேக விடவும். சுவையான, வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை தயார். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த தோசையை, குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உண்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News